கோவைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள முதலமைச்சர் .

0

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கோவைக்கு விஜயம் மேற்கொள்கின்றார்.

இதற்கமைய இவர் இரண்டு நாட்கள் குறித்த சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் முதலமைச்சர் கோவை வ. உ. சி மைதானத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

மேலும் பல்வேறு அரசுத் திட்டங்களை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply