உலகளாவிய ரீதியல் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு.

0

உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை விரைவில் 1,900 அமெரிக்க டொலர் வரை அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கமைய நேற்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,863 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply