இலங்கையில் தற்போது மீண்டும் கொவிட் தொற்றின் தாகம் தீவிரமடைந்து வருகின்றது.
இந்நிலையில் ஹம்பாந்தோட்டை முதலீட்டு வளையத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சீமெந்து தொழிற்சாலையில் பணியாற்றி வந்த இந்திய பிரஜைகள் 43 பேருக்கே கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அங்கு பணியாற்றி வந்தவர் 50 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட கொவிட் பரிசோதனையில் 43 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தபட்டுள்ளது.
மேலும் அவர்கள் சிகிச்சைகளுக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



