கொத்மலை நீர் தேக்கத்தின் ஒரு வான் கதவு தொடர்ந்தும் திறப்பு.

0

தற்போது நாட்டில் நிலவும் கடும் மழையுடனான காலநிலையை தொடர்ந்து முதலில் மாவட்டத்திற்கு தொடர்ந்தும் இடக்கிடையே மழை பெய்து வருகின்றது.

இந்நிலையில் தலவாக்கலை பகுதியில் நேற்று இரவு முதல் பெய்த பலத்த மழை காரணத்தால் தொடர்ந்தும் கொத்மலை நீர் தேக்கத்தில் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்க பொறியியலாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே குறித்த பகுதியை அண்டி வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

Leave a Reply