உறவுக்குள் உட்புகும் முன் இதை ஒரு கை பாருங்களேன்..!

0


அன்றாடம் உறவில் ஈடுபடுவது எவ்வளவு நல்லது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், தினமும் காலையில் ஜாக்கிங் செல்வதை விட, உறவில் ஈடுபடுவதால், இதயம் ஆரோக்கியமாகவும், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் செய்யும். ஆனால் தினமும் ஈடுபடுவதால், உடலில் எனர்ஜியானது குறைந்துவிடும். ஆகவே அப்போது உடலின் எனர்ஜியை அதிகரிக்கும் வண்ணம் உணவுகளை உட்கொண்டு வந்தால், சுகத்தை நன்கு அனுபவிக்கலாம்.


அதிலும் கசப்பான காய்கறிகளை உட்கொள்ளாமல், நன்கு இனிப்பாகவும், ஆரோக்கியத்தையும் தரும் உணவுப் பொருட்களை உட்கொண்டு வந்தால், படுக்கையில் ஒரு கை பார்க்கலாம். குறிப்பாக இந்த உணவுப் பொருட்களை பகல் நேரத்தில் ஸ்நாக்ஸ் போன்று சாப்பிட்டு வருவது, இரவில் நன்கு ‘வேலை’ செய்ய உதவியாக இருக்கும்.

இங்கு உடலுறவில் ஈடுபடும் முன் சாப்பிட வேண்டிய உணவுப்பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து சாப்பிட்டு, சும்மா புகுந்து விளையாடுங்கள்…

Leave a Reply