சபரிமலை தரிசனத்திற்கு 13 லட்சம் பேர்முன்பதிவு.

0

தமிழகத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலில், மகர விளக்கு பூஜைக்காக நேற்று முன்தினம் நடை திறக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முதல் மண்டல பூஜைக்கான வழிபாடுகள் ஆரம்பமாகின.

தொடர்ச்சியாக கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச அபிஷேகம் மற்றும் களபாபிஷேகம், உச்ச பூஜை போன்றவை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மதியம் ஒரு மணியளவில் குறித்த நடை அடைக்கப்பட்டது.

அத்துடன் சபரிமலை தரிசனத்திற்கு தற்போது வரையில் 13 லட்சம் பக்தர்கள் முன் பதிவினை மேற்கொண்டுள்ளனர்.

தினசரி 30 ஆயிரம் பேர் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

அவ்வாறு அப்பம், அரவணை தேவையான அளவு இருப்பு உள்ளதுடன் தட்டுப்பாடு இன்றி பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply