கொவிட் தொற்றின் தாகம் தமிழகத்தில் அதிகரித்து வருவதோடு பன்றிக்காய்ச்சல் நோயும் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் கோவையில் பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஆண் பெண் ஆகிய இருவருக்கு பன்றி காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த இருவரும் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர் .
இதையடுத்து கோவையில் பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது..



