அடுத்த ஆண்டு பாதீட்டின் மூன்றாம் நாள் வாசிப்பு மீதான விவாதம் இன்று.

0

அடுத்த வருடத்துக்கான பாதீட்டின்இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதம் இன்று இடம்பெறவுள்ளது .

இதற்கமைய குறித்த விவாதம் இன்று காலை9.30 மணி அளவில் ஆரம்மாகியுள்ளது.

இந்த நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற அமர்வில் கருத்துரைத்த பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மலையகத்துக்கான ஒதுக்கீடுகள் குறைவாக காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாவலப்பிட்டி முதல் பத்தனை வரையிலான வீதி புணரமைக்க படாமல் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் குறித்த பாதத்தில் உள்வாங்கப்படவில்லை என்ன நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply