அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் பிரதிநிதிகள் குழு.

0

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டக் பிரதிநிதிகள் குழு இன்று அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய குறித்த விஜயம் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் ஜனாதிபதி சட்டத்தரணியும் , தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரனுடன்,சிரேஸ்ட சட்டத்தரணிகளான கனக ஈஸ்வரன் மற்றும் நிர்மலா சந்திரஹாசன் ஆகியோர் குறித்த விஜயத்தில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply