இலங்கையில் நேற்றைய தினம் செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் தொடர்பில் வெளியான தகவல்.

0

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 1767 பேருக்கு சைனோபார்ம் முதலாம் தடுப்பூசியும் 1,461 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

9,639 பேருக்கு பைசர் மூன்றாவது செலுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு 10,403 பேருக்கு பைசர் தடுப்பூசியும் 676 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப் பட்டுள்ளது.

மேலும் மொடர்னா முதலாம் தடுப்பூசி 56 பேருக்கும் இரண்டாவது தடுப்பூசி 18 குறிப்பிடத்தக்கது.

Leave a Reply