மண்சரிவு பகுதிகளிலிருந்து வெளியேற மறுப்பவர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை.

0

மண்சரிவு அபாயம் ஏற்படும் பகுதிகளிலிருந்து வெளியேற மறுப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த விடயத்தை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ளது.

Leave a Reply