வலது தும்பிக்கை கொண்ட விநாயகர் வீட்டில் வைக்கலாமா?

0

வீட்டில் வலது தும்பிக்கை கொண்ட விநாயகரை வைப்பது தவிர்க்க வேண்டியது அவசியம்.
ஏனெனில் வலது பக்கமாக தும்பிக்கையை கொண்டுள்ள கணபதி சிலையை வைத்திருந்தால் அதற்கான விசேஷ பூஜை, தனி கவனமும், பராமரிப்பும் செலுத்தி பூஜைகள், புனஸ்காரம், சடங்குகளைக் கடைப்பிடிப்பது அவசியம்.

வீட்டில் விநாயகர் சிலைகளை பக்தியுடன் எப்படி வைக்க வேண்டும்? | How to  Sacredly Keep Ganesh Idols in Your Home - Tamil BoldSky

Leave a Reply