யாழ்ப்பாணத்திலிருந்து ஏ9 வீதியூடாக பயணித்த வான் வேக கட்டுப்பாட்டை இழந்து கைதடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது..
இதற்கமைய குறித்த வாகனத்தில் 8 பேர் பயணித்தனர்.
இந்நிலையில் ஓட்டுனருக்கு மாத்திரம் காயம் ஏற்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.



