பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை.

0

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நாட்டில் இதுவரையில் 44 ஆயிரத்து 111 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசிள் செலுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் இதுவரை ஒரு கோடியே 57 இலட்சத்து 72 ஆயிரத்து 276 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸும், ஒரு கோடியே 35 இலட்சத்து 40 ஆயிரத்து 350 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply