ஒரே நாடு ஒரே சட்டம் மூலமாக சிறுபான்மையினரின் உரிமைகள் பரிபோகுமானால் ஜனநாயக ரீதியில் போராடத் தயாராகவுள்ளோம் என ஜனநாயக இடதுசாரி முண்ணனியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் ராசிக் றியாஸ்தீன் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு இன்று(05)கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.



