தமிழகத்திலிருந்து படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செயப்படுள்ளார்.
இதற்கமைய குறித்த நபரிடமிருந்து 96 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கஞ்சாவை கடத்த பயன் படுத்திய படகையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட சுற்றிவளைப்பின் போதே குறித்த கைது இடம்பெறுள்ளது.
இதன் போதே கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகில் இருந்து மூன்று மூட்டைகளில் 96 கிலோ கஞ்சா மீட்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் 33 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்



