பெரும்பான்மையான பகுதிகளில் 75 மில்லி மீட்டர் அளவில் பலத்த மழை பெய்யும்.

0

இலங்கையின் பல பகுதிகளிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதற்கமைய பெரும்பான்மையான பகுதிகளில் 75 மில்லி மீட்டர் அளவில் பலத்த மழை வீழ்ச்சியையும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அனைவரும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply