இலங்கைக்கு மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ பசளை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமையவிமானம் மூலம் 44,730 நனோ நைட்ரஜன் திரவ உரமே இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அம்பாறை, அநுராதபுரம், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்குக் கமநல சேவை மத்திய நிலையங்களினூடாகக் நனோ நைட்ரஜன் திரவ உரத்தினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



