சில அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான கட்டுப்பாடு விலை நீக்கம்.

0

அத்தியாவசியப் பொருட்களுகள் சிலவற்றிற்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லரை விலை நீக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் சீனி, பருப்பு, பாசிப் பயறு,நெத்தலி,உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் , ரின்மீன், கடலை, கோதுமை மா , கருவாடு, தேங்காய், கோழி இறைச்சி, பால் மற்றும், சோளம் ஆகியவற்றின் அதிகபட்ச சில்லறை விலைகளே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply