அருட்தந்தை சிறில் காமினி உயர் நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



