அதிரடியாக வெளியான சிம்புவின் பத்து தல படம் குறித்த தகவல்.

0

தென்னிந்திய திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன், கவுதம், கார்த்திக் , பிரியா, பவானி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பத்து தல ஆகும்.

குறித்த படப்பிடிப்பு தற்போது கன்னியாகுமாரியில் நடைபெற்று வருகின்றது….

இந்நிலையில் தற்போது நடிகை பிரியா பவானி சங்கர் இன்ஸ்டாகிராமில் கன்னியாகுமரியில் ஒரு வாரமாக பத்துதல படப்பிடிப்பை நடத்தி வருகின்றோம்.

இங்கு படப்பிடிப்பு நடப்பதில் மகிழ்ச்சி.

மிக அற்புதமான ஒரு நகரத்தில் இருக்கின்றேன்.

மக்கள், வானிலை, உணவு,ஊரின் அமைதி எப்போதும் என் இதயத்தில் இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply