இலவச தொலைபேசி சேவை அறிமுகம்.

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அறிவுறுத்தலின்படி பெண்களுக்கான இலவச தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய 1938 அன்று தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தும் நடவடிக்கை மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி, ஆரம்ப கல்வி, மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு ராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த டி சில்வா தலைமையில் பத்ர முல்லை இடம்பெற்றுள்ளது.

குறித்த விசேட தொலைபேசி இலக்கம் இருபத்தி நான்கு மணி நேரமும் சேவையில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply