கொழும்பு பல்கலைக்கழகத்தில் புதிய வேந்தராக முருந்தெட்டுவே ஆனந்த தேரர் நியமனம்.

0

கொழும்பு பல்கலைக்கழகத்தில் புதிய வேந்தராக வணக்கத்துக்குரிய முருந்தெட்டுவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய நவம்பர் 17ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply