ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்திய பிரதமரை சந்தித்துள்ளார்.

0

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதற்கமைய குறித்த சந்திப்பு உத்தியோகப்பற்றற்ற வகையில் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டின் இடை நடுவே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் எந்தவிதமான தகவல்களும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply