இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ பசளை.

0

இலங்கைக்கு மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ பசளை இறக்குமதி செய்யப்படவுள்ளது.

இதற்கமைய குறித்த பசளை தொகுதி இந்தியாவிலிருந்து 4 விமானங்களில் மூலமாக கொண்டு வரப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் முதலாவது தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் அண்மையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply