தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை.

0

எதிர்வரும் 4 ஆம் திகதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.

இந்நிலையில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாடுவார்கள்.

அத்துடன் தீபாவளிக்கு மறுநாளான 5 – ஆம் திகதியும் விடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

5ஆம் திகதி அளிக்கப்படும் விடுமுறையை ஈடு செய்ய எதிர்வரும் 20ஆம் திகதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐந்தாம் தேதி விடுமுறையால் அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

இதனை கருத்திற்கொண்டே தமிழக அரசு குறித்த விடுமுறை அளித்துள்ளது.

Leave a Reply