மீண்டும் ஆரம்பமாகும் ரயில் சேவை.

0

எதிர்வரும் முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கிடையிலான ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கிடையிலான ரயில் சேவையை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அலுவலக ரயில்கள் 152 தடவைகள் சேவையில் ஈடுபடுத்தப்படவிருக்கின்றன.

மேலும் கண்டி ,பெலியத்த, மாத்தறை, காலி, மாஹோ, குருநாகல், இறம்புக்கணை, புத்தளம் ஆகிய பகுதிகளிலேயே இந்த ரயில்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply