மருதுபாண்டியர்களின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி முதலமைச்சர்.

0

114வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருதுபாண்டியர்களின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

இதற்கமைய தொப்புக் குளத்தில் உள்ள மருதுபாண்டியர்களின் சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர்.

அத்துடன் மதுரைக்கு இரண்டு நாள்
விஜயம் மேற்கொண்ட தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அங்கு சென்று மதுரையின் வளர்ச்சிக்கான ஆய்வு பணிகளையும் மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply