இந்தியாவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி!

0

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 14,348 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் நாடு பூராகவும் இந்த தொற்றால் ஒரே நாளில் மாத்திரம் மேலும் 805 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய இதுவரைகாலமும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு 3,36,27,632 பேர் குணமடைந்துள்ளனர்.

கொவிட் தொற்றிலிருந்து மெல்ல மெல்ல மீண்டெழுந்த கேரள இந்தியா மாநிலம்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 14,348 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இந்த தகவல் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த தொற்றால் ஒரே நாளில் மாத்திரம் மேலும் 805 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய இதுவரைகாலமும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,36,27,632 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply