நீடிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக் காலம்.

0

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரனைகளை முன்னெடுப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக் காலம் மேலும் ஆறு மாத காலம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த நல்லாட்சி காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கருதப்படும் அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுப்பதற்காகவே அதன் காலத்தை மேலும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நிறைவடைந்த இந்த ஆணைக்குழுவின் பதவிக் காலம் எதிர் வரும் 2022 ஏப்ரல் மாதம் 28 திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply