தென்னிந்திய திரையுலகில் நடிகர் ஜீவா நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பூஜா ஹெக்டே .
தற்போது இவரும் விஜய் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவெடுக்கும் ஈஸ்ட் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாகும் ரதே ஷயம், ஆச்சார்யா உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகின்றார்.
அத்துடன் எப்போதுமே சமூக வலைத்தளத்தில் இவர் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருபவர்.
இந்நிலையில் அவர் தனது கனவு வீட்டின் புகைப்படம் ஒன்றினை முதன்முறையாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதன் பிரகாரம் குறித்த படங்ள் சமூக வலைத்தளத்தில் வைரலாக வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



