ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ,ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இதற்கமைய குறித்த சந்திப்பு பிரதமரின தலைமையில் இன்று மாலை அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் யுகதனவி மின் உற்பத்தி மையம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இந்த கலந்துரையாடலில் பேசப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.



