ஷாருக்கான் படத்தில் இருந்து அதிரடியாக வெளியேறிய நடிகை நயன்தாரா.,…!!

0

தென்னிந்திய திரையுலகில் ஆர்யா நடிப்பில் வெளியான ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக கால் வைத்தவர்தான் அட்லி.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து மூன்று பெரிய ஹிட் படங்களை இயக்கி வந்தார்.

தற்போது இவர் தனது அடுத்த படத்துக்காக பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானுடன் கைகொடுத்தார்.

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கமிட்டாகி இருந்த நிலையில் இப்பொழுது நயன்தாரா படத்திலிருந்து விலகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இதற்கான உறுதியான காரணங்கள் இதுவரையில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply