நடிகர் விஜயின் மனைவியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட முன்னணி நடிகை….!!!

0

தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய்.

இந்நிலையில் இவர் பட நிகழ்ச்சியில் எப்போதும் உடன் வருபவர் அவரது மனைவி சங்கீதா.

தற்போது சங்கீதாவுடன் ஒரு நடிகை புகைப்படம் எடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

அதாவது நடனக் கலைஞரும் நடிகையுமான சங்கீதா கிரிஷ், விஜயின் மனைவி சங்கீதாவை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்து இருக்கின்றார்.

இந்நிலையில் குறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டால் பதிவிட்டுள்ளார்.

இந்த படம் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply