கஞ்சாவுடன் நபரொருவர் அதிரடிக் கைது.

0

அத்துருகிரிய பிரதேசத்தில் கேரளா கஞ்சாவுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யபப்ட நபரிடமிருந்து 2 கிலோ 115 கிராம் கேரளா கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஹபரகட பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அதற்குரிய காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply