அங்கொடை பிரதேசத்தில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளர்.
அத்துடன் 42 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அங்கொடை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.



