எரிபொருள் நிரப்பு நிலையம் தொடர்பில் தகவல் வழங்குவதற்கு விசேட தொலைபேசி இலக்கம்.

0

இலங்கையில் எரிபொருள் நிரப்பு நிலையம் தொடர்பில் தகவல் வழங்குவதற்கு விசேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளில் இன்மை, பதுக்கி வைத்தல் என்பன தொடர்பிலும் தகவல்களை வழங்குவதற்கே குறித்த விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் 0115455130 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தமது பிரச்சினைகள் தொடர்பில் அறிவிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply