சந்தையில் சீமெந்துக்கு தட்டுப்பாடு.

0

சந்தையில் மீண்டும் சீமெந்துக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக குறிப்பிடப்படுள்ளது.

இதனால் தற்போது கட்டிட தீர்மானத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் சில வர்த்தக நிலையங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சிமெந்து விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது சீமெந்து மூட்டையொன்று 1200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு நாடளாவிய ரீதியில் அதிக விலைக்கு சீமெந்தினை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply