விநாயகருக்கு அர்ச்சனை செய்ய உகந்த இலை…..!!!!

0

கண்டங்கத்தரி இலை – பணம் பெருகும்.

மாதுளை இலை – நற்புகழ் கிடைக்கும்.

வெள்ளெருக்கு இலை – சகல பாக்கியமும் கிடைக்கும்.

அரளி இலை – குடும்பத்தின் அன்பு ஓங்கும்.

அகத்தி இலை – துயரங்கள் களையப்படும்.

அரச இலை – எதிரிகளின் தொல்லை நீங்கும்.

எருக்கு இலை – குழந்தை பேறு கிடைக்கும்.

Leave a Reply