தடுப்பூசிக்கு பெற்றோர்களின் அனுமதி கட்டாயம்.

0

பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசிஏற்றப்படும் போது பெற்றோர்களின் அனுமதி மிகவும் கட்டாயம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
.
இந்நிலையில் தற்போது 18-19 வயதிற்கு இடைப்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.

இந்த தடுப்பூசியை ஏற்றப்படும் போது பெற்றோர்களின் அனுமதி மிகவும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் பெற்றோர்களின் அனுமதிக்காக விண்ணப்பப்படிவம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

எனவே பெறோர்கள் அனைவரும் குறித்த விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கையொப்பம் இடுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply