இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணத் தடை நீக்கம்.

0

இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணத் தடை நீக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடத்திய பேச்சுவார்த்தையின் போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய கட்டுப்பாட்டை ஒக்டோபர் 31ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு குறித்த பயணக் கட்டுப்பாட்டை தளர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொவிட் தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரித்தானியும் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா இந்த விடையத்தை தெரிவித்துள்ளார்.

Leave a Reply