முல்லைத்தீவில் இடம்பெற்ற அதிரடிக் கைது.

0

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் முல்லைத்தீவு உப்புக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதற்கமைய முல்லைத்தீவு குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்றைய தினம் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் விசுவமடு பகுதியைச் சேர்ந்த 30 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கைது செய்யபட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply