இன்று முதல் பள்ளிவாசலில் ஜூம்மா தொழுகையை மேற்கொள்வதற்கு அனுமதி.

0

முஸ்லிம்கள் பள்ளிவாசலில் ஜூம்மா தொழுகையை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்க்கப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை காலமும் கொவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்தன் பிரகாரம் முஸ்லிம்கள் பள்ளிவாசலில் ஜூம்மா தொழுகையை மேற்கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சுகாதார அமைச்சினால் இந்த அனுமதி வழங்க்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த தொழுகையை 50 பேருடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் மேற்கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு பள்ளிவாசலில் ஒன்று கூடுவதை முற்றாக தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply