உலக நாடுகளையே உலுக்கி கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா!

0

சீனாவின் வுகான் நகரில் தோற்றம் பெற்ற இந்த கொவிட் வைரஸ் தொற்றானது உலக நாடுகளையே உலுக்கி வருகிறது.

இதற்கமைய குறித்த வைரஸ் தொற்று அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா,ஆகியவை முதல் ஐந்து இடங்களில் காணப்படுகின்றன.

இந்நிலையில் உலகளாவிய ரீதியில் கொவிட் பாதிப்பு 24 கோடியே 27 லட்சத்து 63 ஆயிரத்து 754 ஆக அதிகரித்துள்ளது

அத்துடன் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரையில் 22 கோடியே 41 ஆயிரத்து 147 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரையில் 49 லட்சத்து 36 ஆயிரத்து 846 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply