சாபங்களின் வகைகள்..!!

0

விருட்ச சாபம் :

பச்சை மரத்தை வெட்டுவது, கனி கொடுக்கும் மரத்தை பட்டு போக செய்வதும் , மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும்.

இந்த சாபத்தினால் கடன் மற்றும் நோய் உண்டாகும்

தேவ சாபம் :

தெய்வங்களின் பூஜையை பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால் தேவ சாபம் ஏற்படும்.

தேவ சாபத்தினால் உறவினர்கள் பிரிந்து விடுவார்கள்.

குலதெய்வ சாபம் :
இது நமது முன்னோர்கள் பூஜித தெய்வத்தை மறக்காமல் இருப்பது.

குல தெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் இருக்கும்.

ஆகவே சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாகவும் மாறும் தீயவர்களை அழிக்கும்.

Leave a Reply