அம்மா மற்றும் மக்களுடன் சேர்ந்து நடித்த ரஜனி!

0

தென்னிந்திய திரையுலகில் அதி உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் அண்ணாத்த.
குறித்த படத்தில் ரஜினியுடன் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

குறித்த படம் இந்த வருடம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் உத்தியோகபூர்வமாக குறிப்பிட்டுள்ளனர்..

மேலும் சமீபத்தில் அண்ணாத்த படத்திலிருந்து மூன்றாவது பாடல் வெளியாகி இருந்தது.

அதில் ரஜினியுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள காட்சிகள் இருந்தது.

தற்போது ரஜினி ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரின் அம்மா மேனகாவுடம் ரஜினி நடித்துள்ள புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

மேலும் மேனகாவுடன் ரஜினி நெற்றிக்கண் படத்தில் கடந்த 1981 ஆம் ஆண்டு நடித்திருந்தார்.

Leave a Reply