நனோ நைட்ரஜன் திரவ உரம் தொடர்பில் வெளியாகும் போலியான தகவலை நிராகரிக்கும் விவசாய அமைச்சு.

0

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட நனோ நைட்ரஜன் திரவ உரம் உரியவாறு தரம் உறுதிப்படுத்தப் பட்டது அல்ல என சில கருத்துகள் வெளியாகின்றது.

இவ்வாறான கருத்துக்களை தான் நிராகரிப்பதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த நைட்ரஜன் உம்ர இந்தியாவில் சுமார் 11,000 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதன் தரம் மற்றும் தன்மை என்பன உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மாதிரி பரிசோதனை அறிக்கையில் குறித்த திரவ உரத்தினை தரம் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டதை அடுத்து கமநல சேவை திணைக்களத்தின் ஊடாக அவற்றை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply