கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி

0

தற்போது நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வீடுகளில் உள்ள நோயாளர்களை பராமரிக்கும் வைத்தியக் குழுவின் பிரதாணி விசேட வைத்தியர் மல் காந்தி கல்ஹேன தெரிவித்துள்ளார் .

இதற்கமைய குறித்த நோயாளர்களின் எண்ணிக்கை 20 முதல் 30% வரை வீழ்ச்சி அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தடுப்பு ஊசி ஏற்றுவதே இந்தத் தொற்று குறைவடைந்தமைக்கு பிரதான காரணமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply