பரமசிவம்…!!

0

பரம் – என்றால் கடைசி என்பது பொருள்.

சிவம் – என்றால் அசையாதது அல்லது அழிவில்லாதது என்பது பொருள்.

ஆகவே பரமசிவம் என்றால் கடைசியாக இருக்கும் அசையாத அறிவில்லாத பொருள் என்று பொருள்படும்.

ஆகவே சுத்தவெளி, மெய்ப்பொருள், பிரம்மன் , பரமபிதா என பல பெயர்களால் அழைக்கப்படும்

Leave a Reply