இலங்கை மின் பாவனையாளர்களுக்கு நிலுவை கட்டணம் தொடர்பில்விசேட அறிவிப்பொன்று விடுக் கப்படுள்ளது.
இதற்கமைய கல்முனை பிராந்திய மின்பொறியாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை செலுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தகவலை கல்முனை பிராந்திய மின்பொறியாளர் அறிவித்துள்ளார்.



